You are currently viewing யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களுக்கான உள்ளகத் தொழில்சார் பயிற்சி
  • Post author:
  • Post category:Activities
  • Post comments:0 Comments
  • Post last modified:March 7, 2023
  • Reading time:3 mins read
யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களுக்கான உள்ளகத் தொழில்சார் பயிற்சிகளை வழங்க முன்வரும் நிறுவனங்களை அடையாளம் காணும் நோக்குடன் 03.03.2023 அன்று கலைப்பீடத்தில் நடைபெற்ற தொழிற் சந்தை – 2023 (Career Fair 2023 ) இல் பங்கு பற்றியிருந்த எமது துறைசார் மாணவர்கள்.