தொ.இல | ஆண்டு | ஆய்வுக்கட்டுரையின் தலைப்பு | ஆய்வாளர் |
---|---|---|---|
1 | 2006 | தொல்லியல் நோக்கில் இடப்பெயராய்வு – வலி.தென்.மேற்கு செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட ஆய்வு. | கெற்சி தவராஜா |
2 | 2006 | கந்தரோடையும் நகரமயமாக்கமும் - தொல்லியல் நோக்கில். | ரேணுகா சின்னராசா |
3 | 2006 | வட இலங்கையில் நகரமயமாக்கமும் - மாதோட்டத்தை அடிப்படையாகக் கொண்ட தொல்லியல் ஆய்வு. | பாலசுப்பிரமணியம் கபிலன் |
4 | 2006 | தொல்லியல் சுற்றுலாவின் தோற்றம், வளர்ச்சி - இலங்கையை அடிப்படையாகக் கொண்ட தொல்லியல் ஆய்வு. | சசிதா குமாரதேவன் |
5 | 2006 | வட இலங்கையில் கிடைத்த முத்திரை நாணயங்கள். | துஸ்யந்தினி கதிரேசு |
6 | 2006 | இலங்கையில் அருங்காட்சியகங்களின் தோற்றமும் வளர்ச்சியும். | சிவயோகநாதன் வசீகரன் |
7 | 2008 | தொல் பொருட் சின்னங்களை காட்சிப்படுத்துவதில் அருங்காட்சியகங்களின் பங்கு – யாழ்ப்பாண அருங்காட்சியகத்தை அடிப்படையாகக் கொண்ட ஓர் ஆய்வு. | நடேசன் அருள்ராஜா |
8 | 2008 | வடமராட்சியின் தொல் பொருட் சின்னங்கள் - ஓர் ஆவணப்படுத்தல் (ஐரோப்பியர் காலம் வரை). | வேலாயுதம்பிள்ளை ராஜீவன் |
9 | 2008 | இலங்கையில் பௌத்த - இந்துக் கட்டட,சிற்ப,ஓவியக் கலைகளுக்கிடையிலான பரஸ்பரச் செல்வாக்கு – ஒரு நுண்ணாய்வு – அநுராதபுரகாலம் | மாயவன் ரசித் குமார் |
10 | 2008 | இலங்கை வரலாற்றோடு தொடர்பான தமிழகக் கல்வெட்டுக்கள் பற்றிய ஓர் ஆய்வு. | மதுராம்பிகை கந்தையா |
Showing 1 to 10 of 160 entries