தொ.இலஆண்டுஆய்வுக்கட்டுரையின் தலைப்புஆய்வாளர்
12006தொல்லியல் நோக்கில் இடப்பெயராய்வு – வலி.தென்.மேற்கு செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட ஆய்வு. கெற்சி தவராஜா
22006கந்தரோடையும் நகரமயமாக்கமும் - தொல்லியல் நோக்கில். ரேணுகா சின்னராசா
32006வட இலங்கையில் நகரமயமாக்கமும் - மாதோட்டத்தை அடிப்படையாகக் கொண்ட தொல்லியல் ஆய்வு. பாலசுப்பிரமணியம் கபிலன்
42006தொல்லியல் சுற்றுலாவின் தோற்றம், வளர்ச்சி - இலங்கையை அடிப்படையாகக் கொண்ட தொல்லியல் ஆய்வு.சசிதா குமாரதேவன்
52006வட இலங்கையில் கிடைத்த முத்திரை நாணயங்கள்.துஸ்யந்தினி கதிரேசு
62006இலங்கையில் அருங்காட்சியகங்களின் தோற்றமும் வளர்ச்சியும்.சிவயோகநாதன் வசீகரன்
72008தொல் பொருட் சின்னங்களை காட்சிப்படுத்துவதில் அருங்காட்சியகங்களின் பங்கு – யாழ்ப்பாண அருங்காட்சியகத்தை அடிப்படையாகக் கொண்ட ஓர் ஆய்வு.நடேசன் அருள்ராஜா
82008வடமராட்சியின் தொல் பொருட் சின்னங்கள் - ஓர் ஆவணப்படுத்தல் (ஐரோப்பியர் காலம் வரை).வேலாயுதம்பிள்ளை ராஜீவன்
92008இலங்கையில் பௌத்த - இந்துக் கட்டட,சிற்ப,ஓவியக் கலைகளுக்கிடையிலான பரஸ்பரச் செல்வாக்கு – ஒரு நுண்ணாய்வு – அநுராதபுரகாலம்மாயவன் ரசித் குமார்
102008இலங்கை வரலாற்றோடு தொடர்பான தமிழகக் கல்வெட்டுக்கள் பற்றிய ஓர் ஆய்வு.மதுராம்பிகை கந்தையா
112006யாழ்ப்பாண தீபகற்பத்தில் பௌத்த மத எச்சங்கள்கம்சானந்தி கோபால ரத்தினம்
122009சங்கானையில் ஒல்லாந்தர் கால தேவாலயம்ராகினி பழனித்துரை
132009தென்மராட்சி – மட்டுவில் கல்வத்தை சிவன் ஆலயம்கோபாலபிள்ளை கோகிலபவன்
142009தென்மராட்சியில் போத்துக்கேய – ஒல்லாந்த எச்சங்கள்ஜீவிதா சிவசுப்பிரமணியம்
152009மட்டுவில் பன்றித் தலைச்சி அம்மன் ஆலயம் ஓர் தொல்லியல் நோக்குநித்யா இராஜகுலசிங்கம்
162009வடமராட்சியில் காணப்படும் ஒல்லாந்தர் கால எச்சங்கள்நிதூசா சிதம்பரப்பிள்ளை
172009யாழ்ப்பாண அரசு கால நல்லூர் பிரதேசத்தில் ஏற்பட்ட குடியிருப்புக்கள் ஓர் மீளாய்வுதாரணி திரவியம்
182009தொல்லியல் நோக்கில் சுட்டிபுரம் அம்மன் ஆலயம்மார்க்கண்டு மதியழகன்
192009தென்மராட்சியில் அமைந்துள்ள கிராமிய ஆலயங்கள்கமலநாதன் கயிலைவாசன்
202009யாழ்ப்பாணத்திலுள்ள முக்கிய தொல்லியல் மையங்கள்விஸ்வபாலசிங்கம் மணிமாறன்
212009யாழ்ப்பாண குடாநாட்டில் ஐரோப்பியர் கால கல்வெட்டுக்கள் சிவரூபி வீரசிங்கம்
222010தென்மராட்சிப் பிரதேசத்தின் முக்கியமான இடப்பெயர்கள் ஒரு வரலாற்று நோக்குசிவராசா சர்மிளா
232010தென்மராட்சியில் ஒல்லாந்தர் ஆட்சிக் காலம் வரையான வணிக நடவடிக்கைகள் பற்றிய ஓர் ஆய்வுசுகுணா சண்முகராசா
242010துளைகளும் - மட்பாண்ட உற்பத்தியும் (தென்மராட்சியை அடிப்படையாகக் கொண்டது)துரைசிங்கம் துவாரகன்
252010வலிகாமப் பிரதேசத்திலுள்ள ஒல்லாந்தர் கால வீதிகளும் - அதன் பண்பாட்டு முக்கியத்துவமும்நிலாஜினி சிவஞானசுந்தரம்
262010தென்மராட்சியில் ஒல்லாந்தர் ஆட்சிக் காலப் பண்பாட்டு எச்சங்கள்ஸ்ரீ சுபாஜினி தவேந்திரன்
272011 முல்லைத்தீவு மாவட்ட வரலாற்று மரபுகளும் தொல்லியலும் ஓர் ஆய்வு துரைராஜா ஜெயராஜா
282011சிங்கள மன்னர்கள் வெளியிட்ட தமிழ்ச் சாசனங்கள் (பொலநறுவை அரசு காலத்தை அடிப்படையாகக் கொண்டது) செ. திருமலர்
292011 திருகோணமலை மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சோழர் கால தொல்லியற் சின்னங்கள் ரவீந்தினி பாலசுப்பிரமணியம்
302011 நெடுந்தீவில் காணப்படும் தொல்லியல் மரபுரிமைச் சின்னங்கள் பற்றிய ஓர் ஆய்வு கிருபாலினி சின்னத்துரை
312011 அநுராதபுர கால இந்துக் கோவில்கள் - ஒரு தொல்லியல் நோக்கு பிரதா குணரட்ணம்
322011 மன்னார் மாவட்டத்திலுள்ள தொல்லியல் மையங்களும் அதன் வரலாற்றுப் பின்னணியும் -ஓர் ஆய்வு கதிரேசன் கலைவாணி
332011 யாழ் - மாவட்டத்தில் அமைந்துள்ள யக்ச வழிபாட்டு ஆலயங்கள் தொல்லியல் நோக்கில் - ஓர் ஆய்வு வல்லிபுரம் வசீகரன்
342011 இலங்கை – தமிழக தமிழ்ப் பிராமி எழுத்துப் பொறித்த மட்பாண்டங்கள், நாணயங்கள், முத்திரைகள் - ஓர் ஒப்பாய்வு சிந்துஜா தில்லைநாதன்
352011 இலங்கையின் வரலாற்றுப் பாட நூல்களில் அண்மைக்காலத் தொல்லியல் கண்டுபிடிப்புக்களால் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் (கடந்த ஐந்து ஆண்டு கால பாட நூல்களை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு) றஜிதா அருளானந்தம்
362013அரியாலையும் அதன் பண்பாடும் - ஒரு வரலாற்று நோக்குகாந்தறூபி மகேந்திரன்
372013யாழ்ப்பாண வாழ்வியலின் பண்பும் பயனும்ஜெயரூபி அல்லிராஜா
382013யாழ்ப்பாணப் பண்பாட்டில் மடங்கள், தெருமூடிமடங்கள் - ஓர் ஆய்வுகஜனா சிவசுப்பிரமணியம்
392013சாவகச்சேரிப் பிரதேசத்தின் இடங்களும் - இடப்பெயராய்வும்கிருபசாந்தினி செல்வராசா
402013நல்லூர் இராசதானி கால தொல்லியல் கருவூலங்களை ஆவணப்படுத்தல் சபேதினி குலசபாநாதன்
412013தொல்லியல் - வரலாற்று நோக்கில் நாகர் கோவில் நாகதம்பிரான் ஆலயம் தனபாலசிங்கம் சஞ்சீவன்
422013சாவகச்கேரி வாரிவனநாத ஈஸ்வரர் ஆலயத் தோற்றமும் வளர்ச்சியும் ஓர் ஆய்வு செல்வரத்தினம் சிறிகாந்தன்
432013வடமராட்சியில் உள்ள இடங்களும் இடப்பெயர் ஆய்வும் தினுசா ரவீந்திரன்
442013கிராமிய வழிபாட்டு மரபு – பச்சிலைப்பள்ளிப் பிரதேசத்தை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு செல்லத்துரை செல்வறூபன்
452013கீரிமலை நகுலேஸ்வர ஆலயம் - ஒரு தொல்லியல் நோக்கு பிரியா
462014வட இலங்கையில் கமம் காமம் என்ற பின்னொட்டுச் சொற்களுடன் முடியும் இடப்பெயர்கள் - தொல்லியல், வரலாற்று நோக்கு ஜனனி மனோகரன்
472014இலங்கையில் ஆரியர் வருகை பற்றிய ஐதீகங்களும் வரலாறும் ஒர் பார்வைஜெயசாந்தினி பரராஜசிங்கம்
482014வட இலங்கையில் காணப்படுகின்ற இஸ்லாமியப் பள்ளிகளின் கலைமரபு ஒரு வரலாற்று நோக்குகருணாமூர்த்தி விஜயகாந்தன்
492014வடமராட்சி இந்து ஆலயங்களின் வாசற் பகுதியில் காணப்படும் அரைவட்டக் கற்கள் பற்றிய வரலாற்றாய்வுதனுசா விநாயகமூர்த்தி
502014தென்மராட்சிப் பிரதேச இந்து ஆலயங்களின் வாசற்பகுதியில் காணப்படும் அரைவட்டக் கற்கள் பற்றிய ஒரு வரலாற்று ஆய்வுரஞ்சனிதேவி செல்லத்துரை
512014இலங்கையின் சமூக உருவாக்கத்தில் பெருங்கற்காலப் பண்பாட்டின் செல்வாக்கு பிரபாசினி பரமநாதன்
522014இலங்கை பௌத்த மத வளர்ச்சியில் தமிழகத்தின் செல்வாக்கு தொல்லியல் வரலாற்று நோக்குசசிகலா மதியாபரணம்
532014ஐரோப்பியர் வருகைக்கு முன்னர் யாழ்ப்பாண கோட்டைப் பிரதேசத்தின் வரலாற்று முக்கியத்துவம் தொல்லியல் நோக்குகவிதா ஜெகநாதன்
542014இடைக்காலத்தில் வடஇலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான வணிக உறவு – தொல்லியல் வரலாற்று நோக்குகௌதமி ஈஸ்வரன்
552014குளத்தைப் பின்னொட்டுச் சொல்லாகக் கொண்டு தோன்றிய புராதன இடப்பெயர்கள் - வன்னிப் பிராந்தியத்தை அடிப்படையாகக் கொண்ட ஆய்வுமகாலிங்கசிவம் மயூரன்
562014வடஇலங்கையில் “புரம்” என்ற பின்னொட்டுச் சொல்லுடன் முடியும் இடப்பெயர்கள் வன்னிப் பிராந்தியத்தை அடிப்படையாகக் கொண்ட ஆய்வுநவநிதி தர்மலிங்கம்
572014யாழ்ப்பாணத்தில் ஆகமமரபிற்கு மாறிய கண்ணகி ஆலயங்கள் ஓர் ஆவணப்படுத்தல்தர்சிகா குகானந்தன்
582014யாழ் குடாநாட்டில் பௌத்தமத எச்சங்கள் பற்றிய ஓர் ஆய்வு யோகேஸ்வரன் பிரதீபன்
592014யாழ்ப்பாண இராசதானிகால வரலாற்றை அறிவதற்கான இலக்கிய, தொல்லியல் மூலாதாரங்கள்கிருஸ்ணபிள்ளை இளங்குமரன்
602014வடஇலங்கையில் கிடைத்த பிராமிச் சாசனங்கள் ஓராய்வுகுமுதினி வல்லிபுரம்
612014இலங்கையில் “ஊர்” என்ற பின்னொட்டுச் சொல்லுடன் முடியும் இடப்பெயர்கள் ஒரு தொல்லியல் வரலாற்று நோக்குபுஸ்பலதா பரமானந்தர்
622015பாரம்பரிய கட்டிட மீள் புனரமைப்பில் பின்பற்றப்பட வேண்டிய தொழில்நுட்ப நெறிமுறைகள் “மந்திரிமனையை” அடிப்படையாகக் கொண்ட ஆய்வுகார்த்திகா லோகநாதன்
632015இலங்கையின் சுற்றுலாத்துறை வளர்ச்சியில் திருகோணமலை மாவட்டத்தின் வகிபாகம் - ஓர் ஆய்வுஅனிற்றா ஜென்சிக்கா யோசப்
642015பாரம்பரிய கட்டிட மீள்புனரமைப்பில் பின்பற்றப்பட வேண்டிய தொழில்நுட்ப முறைகள் - சங்கானைத் தேவாலயத்தை சிறப்பாக கொண்ட ஆய்வுசரினா சற்குணராசா
652015பாரம்பரிய கட்டிட மீள்புனரமைப்பில் பின்பற்றப்பட வேண்டிய தொழில்நுட்ப முறைகள் “யமுனா ஏரியை” அடிப்படையாகக் கொண்ட ஆய்வுநிரோஜினி விஜயரத்தினம்
662015பாரம்பரிய கட்டிட மீள் புனரமைப்பில் பின்பற்றப்படவேண்டிய தொழில்நுட்ப நெறிமுறைகள் - சங்கிலியன் தோரணவாசல், சங்கிலியன் தோப்பைச் சிறப்பாகக் கொண்ட ஆய்வுநமசிவாயம் ஜெகதீஸ்
672015கோட்டை மீள்புனரமைப்பில் பின்பற்றப்பட்டு வரும் தொழிநுட்ப நெறிமுறைகள் ஓர் ஆய்வுதனுசியா சுப்பிரமணியம்
682015யாழ்ப்பாணத்திலுள்ள சுற்றுலாவுக்குரிய இயற்கை வள வாய்ப்புக்கள்சுதர்சினி சசிகரன்
692015வலிகாமத்தில் சுற்றுலாவுக்குரிய பாரம்பரிய மரபுரிமைச் சின்னங்கள் ஓர் ஆய்வு கனகராசா ஜெனர்சன்
702015பாரம்பரிய மரபுரிமைச் சின்னங்களை ஆவணப்படுத்தல் “மந்திரிமனையை” அடிப்படையாகக் கொண்ட ஆய்வுலக்சாயினி குழந்தைவேலு
712015யாழ் மாவட்டத்தின் சுற்றுலாத்துறை வளர்ச்சியில் விடுதிகளின் பங்களிப்புசற்குணராசா தஸீந்தன்
722015வன்னியின் தொல்லியல் மரபுரிமை மையங்களும் அவற்றின் வரலாற்றுச் சிறப்பும் - ஓர் ஆய்வுஜெனோபா அழகையா
732015யாழ்ப்பாணத்தில் காணப்படும் இந்துக் கோயில்களின் தோற்றம் தொடர்பான ஐதீகங்கள் ஓர் ஆய்வுகம்சா சிவபாலன்
742015யாழ்ப்பாணத்தின் பாரம்பரிய உணவு முறைகளும் விடுதிகளில் அவற்றின் பயன்பாடும்நிறோஜினி நடராஜா
752015கீரிமலையின் அரசியலும் பண்பாடும் - ஓர் ஆய்வுமகாதேவன் விஜிதரன்
762015யாழ்ப்பாணத்தில் சுதேச மருத்துவச் சுற்றுலாவை விருத்தி செய்வதற்கான வாய்ப்புக்களும் வளங்களும் ஓர் ஆய்வுசிவச்செல்வி சிவலோகநாதன்
772015வடஇலங்கைச் சுற்றுலாவில் இராமாயணத்துடன் தொடர்புடைய இடங்கள்சரணியா சுப்பிரமணியம்
782015கலாசார சுற்றுலாவில் நயினாதீவின் வகிபாகம் - ஓர் ஆய்வுசெல்வரட்ணம் கஜாந்தினி
792015பாரம்பரிய உடை அமைப்பு முறை - வரணிப் பிரதேதசத்தை அடிப்படையாகக் கொண்ட ஆய்வுதமிழினி சின்னத்தம்பி
802016வவுனியா மாவட்டத்தில் காணப்படும் தொல்லியல் மரபுரிமைச் சின்னங்கள் - ஓர் ஆவணப்படுத்தல்ஜெயகரூபினி சிவபாலன்
812016கத்தோலிக்க திருச்சபையில் செல்வாக்குச் செலுத்தியிருக்கும் சுதேச பண்பாட்டு மரபுகள் யாழ்ப்பாண மாவட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஆய்வுசிவகாந்தன் தனூஜன்
822016கலாசார சுற்றுலாவில் தெல்லிப்பளை துர்க்கையம்மன் ஆலயத்தின் வகிபாகம் - ஓர் பன்முகப்பார்வைநிரோசிகா புவனேஸ்வரன்
832016நெடுந்தீவிலுள்ள பௌத்த மதச்சின்னங்கள் - ஓர் பன்முகப்பார்வைவேலாயுதப்பிள்ளை அகிலன்
842016ஐரோப்பியர் ஆட்சியில் மானிப்பாய் பிரதேசப் பாரம்பரியப் பண்பாட்டில் ஏற்பட்ட மாற்றங்கள் - ஓர் ஆய்வுசர்மிளா இலட்சுமிகாந்தன்
852016பாதுகாக்கப்பட்டு வரும் யாழ்ப்பாணத்துப் பாரம்பரிய அம்சங்கள் சில : வாதரவத்தைக் கிராமத்தை அடிப்படையாக கொண்ட ஓர் ஆய்வுவிஜிதா சிவலிங்கம்
862016இந்து ஆலயங்களில் காணப்படும் ஐரோப்பியர் கலைமரபின் செல்வாக்கு: நல்லூர் கைலாசநாதர் ஆலயத்தை அடிப்படையாகக் கொண்ட ஆய்வுகஜேந்தினி ஆனந்தராஜா
872016சுட்டிபுரம் அம்மன் ஆலயமும் தொட்டுணரமுடியாத மரபுரிமை அம்சங்களும் - ஓர் ஆய்வுவிஜிதா கந்தசாமி
882016யாழ்ப்பாணத்து தொல்லியல் சுற்றுலா மையங்களும் அவை எதிர்நோக்கும் பிரச்சினைகளும் -ஓர் ஆய்வுசந்துஜா ரங்கராஜா
892016மட்டுவில் பன்றித்தலைச்சிஅம்மன் ஆலயமும் தொட்டுணரமுடியாத மரபுரிமை அம்சங்களும் ஓர் ஆய்வுவிஜயரூபி வீரசிங்கம்
902016நெடுந்தீவிலுள்ள ஐரோப்பியர் கால மரபுரிமைச் சின்னங்கள் - ஓர் ஆவணப்படுத்தல்பொன்னம்பலம் வருண்ராஜ்
912016யாழ்ப்பாணத்து சமாதிக் கோயில்கள் -காரைக்காடு சிவன் ஆலயத்தை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு பரமேஸ்வரன் சேயோன்
922016இலங்கையில் பெருங்கற்கால கலை வடிவங்கள்துஸ்யந்தினி கதிரேசு
932017யாழ்ப்பாண மாவட்டத்தின் சுற்றுலா வளர்ச்சிக்கு சாதகமாக அமைந்த சாட்டி கடற்கரைதர்சிகா சிவராஜா
942017கதிரமலைச்சிவன் ஆலயத்தின் தோற்றமும் வளர்ச்சியும்கஜீதா கதிர்காமநாதன்
952017ஆனைக்கோட்டைப் பிரதேசத்தில் காணப்படும் மரபுரிமை அம்சங்கள் ஓர் ஆய்வுகௌசிகா கைலாயநாதன்
962017கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்டு வரும் பண்பாட்டு மாற்றங்கள் ஓர் ஆய்வு தர்சினி சுப்பிரமணியம்
972017வடமாரட்சிப் பிரதேசத்தில் ஐரோப்பியர் கால பண்பாட்டு அம்சங்கள் ஓர் ஆய்வு தர்சனா தேவதாசன்
982017வட்டுக்கோட்டைப் பிரதேசத்தின் பாரம்பரிய கலையும் அதன் இன்றைய நிலையும் ஓர் ஆய்வு யாழினி புனிதராசா
992017இணுவில் பரராஐசேகரப்பிள்ளையார் ஆலயமும் அதன் தொட்டுணரமுடியாத மரபுரிமை அம்சங்களும் ஓர் ஆய்வு டுளசிகா ஜெயக்குமாரன்
1002017உரும்பிராய் கருணாகரப் பிள்ளையார் கோயில் ஓர் தொல்லியல் சுற்றுலா நோக்குவிஜயதர்சினி தர்மபாலன்
1012017வலிவடக்கில் காணப்படும் மிசனறி கால மரபுரிமை அம்சங்கள் ஓர் ஆய்வு பிரதீபா சிவசுப்பிரமணியம்
1022017முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படும் தொல்லியல் சுற்றுலா மையங்கள் ஒரு ஆய்வு அருளானந்தம் ரவிராஜ்
1032017வடஇலங்கையில் வலிகாமம் ஒரு தொல்லியல் நோக்கு டர்சிகா கந்தசாமி
1042017பொலநறுவை அருங்காட்சியக இந்து சமய சின்னங்களை சிறப்பாக கொண்ட ஓரு ஆய்வுசர்வானந்தமுர்த்தி றஜீவன்
1052017பொலநறுவை அருங்காட்சியகத்தில் தொல் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் முறைகள் ஓர் ஆய்வுசெல்வநாயகம் பாணுசங்கர்
1062017சிகிரிய நூதனசாலையில் தொல் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் முறைகள் ஓர் ஆய்வுமுத்துசாமி கேதீஸ்வரன்
1072017மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கின் முக்கிய தொல்லியல் மையங்கள்நகுலேஸ்வரன் தர்மீகன்
1082017வன்னிப் பிரதேசத்தில் காணப்படும் தமிழரின் தொன்மங்கள் ஓர் ஆய்வுகமலேஸ்வரம் நிலான்
1092017பொலநறுவை இரண்டாம் சிவன் கோவில் ஓர் தொல்லியல் ஆய்வுகதிரேசன் கிருசாந்தன்
1102018நயினாதீவு பிரதேசத்தில் உள்ள நாக வழிபாட்டு ஆலயங்கள் ஓர் ஆவணப்படுத்தல்ராஜயோக பூபதி ஜீவதாரணி
1112018தமிழர் பண்பாட்டு வாழ்வியலில் பனை – யாழப்பாணப் பிரதேசத்தை அடிப்படையாகக் கொண்ட ஆய்வுசெல்வரத்தினம் சுபானி
1122018கரைத்துறைப்பற்று பிரதேச வாழ் தமிழர்களின் வாழ்வியலில் பனையின் பங்கு ஓர் ஆய்வுநிறேகா தவராசா
1132018முல்லைத்தீவு மாவட்ட நாக வழிபாட்டு ஆலயங்களை ஓர் ஆவணப்படுத்தல்திலீகா கணேசராசா
1142018வவுனியா மாவட்டத்தில் காணப்படும் வரலாற்றுப் பழமை வாய்ந்த கண்ணகி வழிபாட்டு ஆலயங்கள் ஆவணப்படுத்தல் ஓர் ஆய்வுரஞ்சிதமலர் லிங்கராசா
1152018கரைத்துறைப்பற்று பிரதேச வரலாற்று சிறப்பு மிக்க இந்து ஆலயங்கள் ஓர் ஆய்வுசுகாசினி கனகரட்ணம்
1162018வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் - கலாசார சுற்றுலா நோக்குமுல்லைச்செல்வி கோபால்
1172018பிராமிக் கல்வெட்டுக்களுடாக அறியப்படும் வன்னிப் பிராந்தியத்தின் அரசியல், பொருளாதார, சமூக பண்பாட்டு வரலாறு - வவுனியாவை அடிப்படையாகக் கொண்டதுசஜிக்கா பரமலிங்கம்
1182018மன்னார் மாவட்டத்திலுள்ள இடங்களின் பெயர்கள் - வரலாற்று மற்றும் தொல்லியல் ரீதியான நோக்குகந்தசாமி கிரிகரன்
1192018ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் தொல்லியல் வரலாற்று நோக்கு – ஓர் ஆய்வுதர்சிகா கனகலிங்கம்
1202018திருகோணமலை திருமங்கலாய் சிவனாலயத்தின் அழிபாடுகள் ஓர் தொல்லியல் நோக்கு ம. தசிதரன்
1212018நெடுந்தீவின் சுற்றுலா வளர்சிக்கு சாதகமாக உள்ள தொல்லியல் சின்னங்கள் பற்றிய ஆய்வுசாயிமீரா வசந்தநாதன்
1222018பாரம்பரிய மீன்பிடிமுறைகளும் மீன்பிடி உபகரணங்களும் - காக்கை தீவு கடற் பிரதேசத்தை அடிப்படையாகக் கொண்ட ஆய்வுசிவானுஜா சிங்கராசா
1232018வரணிப் பிரதேசத்தில் நாக வழிபாட்டு ஆலயங்கள் ஓர் ஆவணப்படுத்தல்துளசிகா யோகராசா
1242018பாரம்பரிய போக்குவரத்துச் சாதனங்கள் - சரசாலையை மையமாகக் கொண்ட ஆய்வுநிதர்சினி செல்வராசா
1252018சமகால வடஇலங்கை தொல்லியல் சுற்றுலாவில் யாழ்ப்பாணக் கோட்டையின் வகிபாகம்ரதிவதனி எதிர்மர்னசிங்கம்
1262018அரசியலும் தொல்லியலும் ஓர் வரலாற்று நோக்கு கோவிந்தசாமி நீலக்கண்ணன்
1272018நாக வழிபாட்டு ஆலயங்கள் ஓர் ஆவணப்படுத்தல் - கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேச சபையினை அடிப்படையாகக் கொண்ட ஆய்வுதாருகா சந்திரலிங்கம்
1282018நீர்வேலியின் பாரம்பரிய விவசாயமும் உபகரணங்களும்சௌமிகா சிவஞானசுந்தரம்
1292020நெடுங்கேணி வெடுக்குநாரிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் தொல்லியல் வரலாற்று நோக்கு விஜயகலா முத்துக்குமார
1302020நல்லூர் கைலாசபிள்ளையார் கோயில் ஓர் வரலாற்று நோக்குபவிதா நடனபாதம்
1312020கோயிற் கட்டடக் கலை ஓர் ஆய்வு – அராலி கட்டடக்கலைஞர்களை அடிப்படையாகக் கொண்டதுலக்சிக்கா மோகனதாஸ்
1322020நுவரெலியா சீதையம்மன் ஆலயமும் அதனுடன் தொடர்புடைய சுற்றுலாத் தளங்களும்வினோதனி புஸ்பநாதன்
1332020குருந்தலூர் மலையும் தொல்லியல் சுற்றுலாவும் ஓர் ஆய்வுவேலாயுதம்பிள்ளை வைகுந்தவாசன்
1342020ஐரோப்பியர் கால நினைவுச்சின்னங்கள் ஓர் ஆய்வு – மன்னார் நகரத்தை அடிப்படையாகக் கொண்டதுபாலகுமார் மதுரா
1352020பாலாவி பிரதேசத்தின் பெத்தப்பா ஆலயங்கள் ஓர் ஆவணப்படுத்தல்பன்னீர்செல்வம் கீதாஞ்சலி
1362020மணற்காடு கிறிஸ்தவ தேவாலயம் ஓர் பன்முகப் பார்வைசிறீவர்ணா கணேஸ்
1372020துணுக்காய்ப் பிரதேச தொல்லியல் மையங்கள் ஓர் ஆய்வுமயூரி கணேசமூர்த்தி
1382020வேலணைப் பிரதேசத்தின் அயலகப் பண்பாட்டுத் தொடர்புகள் ஓர் ஆய்வுகந்தவனம் கீர்த்தனன்
1392020தொல்லியல் நோக்கில் காரைநகர் இடப்பெயர்கள்சோபிகா சிதம்பரப்பிள்ளை
1402020அம்பாறை மாவட்டத்தின் தமிழர் குடியிருப்புக்கள் அன்றும் இன்றும்ஸிந்துஜா விஸ்வநாதன்
1412020துணவி சிவன் கோவில் ஓர் தொல்லியல் வரலாற்று நோக்குஜீவிதா சிறீமுருகன்
1422020வன்னிப் பிரதேசத்தின் இயக்கர், நாகர் வழிபாட்டு ஆலயங்களின் தொன்மம் ஓர் ஆய்வுதிருச்செல்வம் கௌஜிகன்
1432020பாம்புப்புற்று வழிபாடு ஓர் ஆய்வு – கொடிகாமப் பிரதேசத்தை அடிப்படையாகக் கொண்டதுவன்சுதா அந்தோணிப்பிள்ளை
1442020இலங்கைத் தமிழர் வரலாறு சொல்லப்பட்டவைகளும் சொல்லப்படாதவைகளும் ஓர் ஆய்வு – தரம் 10ம் , 11ம் ஆண்டு வரலாற்று பாட நூல்களை அடிப்படையாகக் கொண்டதுசண்முகசுந்தரம் கசிந்தன்
1452020இலங்கைத் தமிழர் வரலாறு சொல்லப்பட்டவைகளும் சொல்லப்படாதவைகளும் ஓர் ஆய்வு – தரம் 8ம்,9ம் வரலாற்றுப் பாட நூல்களை அடிப்படையாகக் கொண்டதுதெய்வேந்திரன் சுதர்சன்
1462020இலங்கைத் தமிழர் வரலாறு பற்றி சொல்லப்பட்டவைகளும் சொல்லப்படாதவைகளும் ஓர் ஆய்வு – தரம் 6ம்,7ம் வரலாற்றுப் பாட நூல்களை அடிப்படையாகக் கொண்டதுசெவ்வந்தி சிவகுமார்
1472020சோழராட்சி பற்றி சூளவம்சத்தில் கூறப்பட்டவைகளும் கூறப்படாதவைகளும் - சாசனங்களை அடிப்படையாகக் கொண்ட ஆய்வுதாரணி விஜயரட்ணம்
1482020வடஇலங்கையின் பண்டைய கால குளங்கள் ஒட்டுசுட்டான் பிரதேசத்தை அடிப்படையாகக் கொண்ட ஆய்வுவினோஜா விவேகானந்தம்
1492020நிலைபேண் சுற்றுலா அபிவிருத்தியில் காரைநகர் கசூரினா கடற்கரை – ஓர் ஆய்வுமேர்சி தெய்வேந்திரா
1502020பிரித்தானியர் கால பாடசாலைகளும் கல்வி முறையும் - மட்டக்களப்பு பிரதேசத்தை அடிப்படையாகக் கொண்ட ஓர் ஆய்வுதர்சினி பேரின்பநாயகம்
1512020யாழ்ப்பாணச் சுற்றுலாத் துறை வளர்ச்சியில் துறைமுகங்களின் வகிபாகம் (காங்கேசந்துறை, ஊர்காவற்துறை ,பருத்தித்துறை துறைமுகங்களை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு)ரிலக்சி பற்குணம்
1522020துணுக்காய்ப் பிரதேச சமூக வாழ்வியலில் பனையின் பங்கு – ஓர் ஆய்வுபிரசா துரைராசா
1532021யாழ்ப்பாணக் கோட்டையின் அண்மைக்கால தொல்லியல் அகழ்வாய்வு - ஒரு ஆவணப்படுத்தல் சிந்துஜா அமிர்தலிங்கம்
1542021புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள தொல்லியல் சின்னங்கள் - ஓர் ஆவணப்படுத்தல் டிசாந்தினி சின்னத்துரை
1552021இலங்கையில் 13ஆம் நுற்றாண்டுக்கு முன்னர் தமிழ் அரசுகள் இருந்தமைக்கான காரணங்கள் ஜெ.சுகிர்தன்
1562021ஒட்டுசுட்டான் பிரதேச நாக வழிபாட்டு முறைகள் அன்றும் இன்றும் க.மதுசா
1572021வரலாற்று பழமை வாய்ந்த சுழிபுரம் பறாளை விநாயகர ஆலயம் - ஓர் ஆவணப்படுத்தல்செ.கஜானி
15820211970 களின் பின் நடைபெற்ற தொல்லியல் ஆய்வுகளின் முக்கியத்துவம் - யாழ் மாவட்டத்தை அடிப்படையாகக் கொண்டது கி.டன்சியா
1592021தெல்லியல் நோக்கில் காரைநகர் மரபுரிமை சின்னங்கள் - ஓர் ஆவணப்படுத்தல்க.ரேணுகா
1602021சுதேச வைத்தியம் அன்றும் இன்றும் (தென்மராட்சியை அடிப்படையாகக் கொண்டது )செ.அபிராமி