1ஆய்வுக்கட்டுரையின் தலைப்பு
119801948-1970 காலப்பகுதியில் இலங்கையில் தமிழ் மக்கள் பிரச்சினைகளும் ஐக்கிய தேசியக் கட்சியும்னு~;யா சச்சிதானந்தன்
219801900- 1948 காலப்பகுதியில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் தமிழ் பெண்கள் நிலைவசந்தமாலா அரியரத்தினம்
31982யாழ்ப்பாண மாவட்டத்தின் சமயநிலை(கி.பி 3ஆம் Áற்றாண்டு தொடக்கம் கி.பி 10ஆம் Áற்றாண்டு வரை)விஜயலட்சுமி
41985இலங்கையில் கட்டிட சிற்பக்கலை வளர்ச்சியில் தமிழரின் பங்களிப்புக்கள்(கி.பி 1000-1500)ஹெலன் அன்ரனீற்றா
51985ஜீ.ஜீ பொன்னம்பலத்தின் அரசியல்- ஒரு விமர்சன நோக்குஎம்.எம் ஜேம்ஸ்
61987நல்லூர் கந்தசாமி கோயில் ஒரு வலராற்று நோக்கு
71987இலங்கைத்தமிழரின் பாரம்பரிய பிரதேசங்கள்றஜனா தங்கராசா
81987ஈழத்தமிழர் சாசனங்கள்(கி.பி 9ஆம் நூற்றாண்டு முதல் 12ஆம் நூற்றாண்டு வரை)பிரகலா யோகநாதன்
91987இலங்கையில் கண்ணகி வழிபாடுசுரேந்தினி ஐயாக்குட்டி
101987பொலன்னறுவைக்கால இந்துக்கோயில்கள்(கி.பி 1000- 1250)உமாசங்கரி முத்துக்குமரன்
111987சோழர்காலக் கல்வியும் கல்வி நிறுவனங்களும் ~யானி மயில்வாகனம்
121987இலங்கைக்கும் தென்னிந்தியாவிற்கும் இடையிலான அரசியல் தொடர்பு (கி.பி1000-1250)
131987கதிர்காமம் ஆலயம் - ஒரு வரலாற்று நோக்குகோமதி முத்துக்குமாரு
141988சங்ககாலத் தமிழக வாணிபம்எலிசபெத்ராணி
151989மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒல்லாந்தர் நிர்வாகம்குமுதா இரத்தினவேல்
161989சுதந்திரத்திற்குப்பின்பான இலங்கை-இந்திய உறவுகளின் சில அம்சங்கள் -வெளியுறவுக்கொள்கைகள் , இந்தியாவின் பாதுகாப்பு,இந்திய வம்சாவழியினர் பிரச்சினை, இலங்கைத்தமிழர் பிரச்சினைஅருணாசலம் விஜயகிரு~;ணன்
171989இலங்கையின்; தேசிய இனப்பிரச்சினையில் எஸ்.ஜே.வி செல்வநாயகம்ஆன் பொளின் அன்ரனி
181989நீர்கொழும்பில் சிங்களம் பேசும் தமிழர்கள்யசோதா பத்மநாதன்
191989சோழர்காலத்தில் தமிழகத்தில் பெண்கள் நிலைலலிதா மகேந்திரன்
201991புpரித்தானியர் ஆட்சியின்’கிPழ் இலங்கையின் அரசியல் யாப்புக்களில் இனவாரி பிரதிநிதித்துவம் 1833- 1931செல்வராசா ஜேசுநேசன்
211991நெல்லியடிப்பட்டினத்தின் கல்வி வளர்ச்சிசெங்கமலர் பாலேந்திரன்
221991சோழரும் திருகோணமலையும்கிரு~;ணப்பிள்ளை சிவகணேசன்
231992இந்துமறுமலர்ச்சியில் நாவலரின் பங்குகிருபாநந்தினி குமாரவேல்
241992சேர்.வை துரைச்சுவாமியும் அவரது பணிகளும் ஓர் ஆய்வுபத்மராணி நாகராசா
251992இலங்கையின் பிரதிநிதித்துவ முறையின் வலராறு 1833- 1978நந்தகோபாலசிங்கம் இராமச்சந்திரன்
261992ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் தோற்றமும் வளர்ச்சியும் ஒரு வரலாற்று ஆய்வுசுபாஜினி தங்கத்துரை
271992அணிசேராஇயக்கமும் இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையும் 1956-1987தேவகுரு சிறிதரன்
281992பொலன்னறுவைக்கால அரசும் தமிழரும் தவனேஸ்வரி சுப்ரமணியம்
291992சுவாமி ஞானப்பிரகாசரின் வரலாற்றுப்பணிகௌரிதேவி சிதம்பரப்பிள்ளை
301993இரண்டாம் பாண்டியப்பேரரசு கால இலங்கை – தென்னிந்திய உறவுகள்விஜயகுமாரி கறுப்பையா
311993ஆரிய திராவிட பா~hபிவிருத்திச் சங்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும்சுமதி மாணிக்கம்
321993 யாழ்ப்பாணக்குடாநாட்டில் கிடைத்த நாணயங்கள்நவசக்தி பரமேஸ்வரன்
331993இலங்கையில் கிடைத்த சோழர்கால கல்வெட்டுக்கள்சாந்தினி கந்தசாமி
341993சைவமறுமலர்ச்சியும் சைவபரிபாலன சபையும்தங்கலிங்கம் சுபத்திரா
351993சட்டசபையில் பாலசிங்கம் - ஒரு மதிப்பீடுஇளயதம்பி கிருபாநிதி
361993மணலாறு குடியேற்ற திட்டம் ஒரு ஆய்வுசிவலிங்கம் இரவிச்சந்திரன்
371993வரலாற்று பாடநூல்களில் காணப்படும் இன,மத உணர்வுகள்சரவணமுத்து லோகநாயகி
381993நயினாதீவு நாகபூசணி அம்பாள் ஆலயமும் வரலாற்று மரபுகளும் கிரு~;ணசாமி சிவ சக்தி
391994 தென்மராட்சியில் இடம்பெயர்ந்துள்ள மக்களின் சமூக பொருளாதார பிரச்சினைகளும் அவர்களுக்கான புனர்வாழ்வு புனருத்தாரண நடவடிக்கைகளும் கந்தையா ரேணுகா
401994ஈழமும் கலிங்க மன்னர்களது ஆட்சியும் ஸ்ரீ சாந்தமலர் கணபதிப்பிள்ளை
411994கந்தரோடை கிராமசேவகர் பிரிவு ஒரு வரலாற்று நோக்கு அந்தோணிப்பிள்ளை றோசறிமதுரநாயகி
421994தமிழ் பேசும் மக்களும் சமசமாஜக்கட்சியும்செல்வறதி பாலசுப்ரமணியம்
431994ஈழமும் இந்துமதமும் (ஈழகேசரி பத்திரிகையை மையமாகக் கொண்ட ஓர் ஆய்வு)நிர்மலா கந்தசுவாhமி
441994கச்சாயில் உள்ள இடப்பெயர்கள் ஓர் வரலாற்றாய்வுதங்கராசா நாமலர்
451994மன்னாரும் கத்தோலிக்க மதமும்அன்புகுறூஸ் ஜஸ்மின் பாத்திமா
461994பாடசாலை வரலாறு – யாழ்ஃ சாவகச்சேரி இந்துக்கல்லூரிப.குணமணி
471994யாழ்ப்பாணமும் போர்த்துக்கேயரும் பரமேஸ்வரி ஆறுமுகம்
481994வரணி - ஓர் நோக்குபிரகலாதன்
491994யாழ்ப்பாணத்தில் போர்த்துக்கேயர் ஒல்லாந்தர் வருகையில் ஏற்பட்ட விளைவுகள்மாசிலாமணி பிறேமசீலினி
501994இலங்கையின் பௌத்தப் பண்பாட்டு வளர்ச்சியில் தென்னிந்தியாவின் செல்வாக்கு(கி.பி 16-)வேலாயுதர் சிவானந்தநாதன்
511994தென்மராட்சி பிரதேசத்தில் சாவகச்சேரி வாரிவனேஸ்வரர் சிவன்கோயில் - ஒரு வரலாற்றுக் கண்ணோட்டம் நற்குணநாயகி
521994தென்மராட்சிக்கு இடம்பெயர்ந்து வந்த மாணவர்களது கல்விப்பிரச்சினைகள்(1980- 1992)சுpதம்பரப்பிள்ளை கௌசல்யாதேவி
531995இலங்கை தமிழ் நாட்டு உறவுகள் கி.பி 6- 15)லோஜினி அப்புத்துரை
541995புhண்டியரும் இலங்கையும் கி.பி 13 ஆம் நூற்றாண்டு வரைகுமுதினி செல்வநாயகம்
551995வுhந வுசயனவைழையெட ர்ழஅநடயனெ ழுக வுhந வுயஅடைளஆச.யுவெழலெ சுநபiழெடன
56199510ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பப்பகுதியிலும் கத்தோலிக்க திருச்சபையின் சமூகப் பணிகள்அந்தோனிப்பிள்ளை ஜோ அன்ரனற் வேணி
571995இலங்கையின் பாராளுமன்ற அரசியல் அமைப்பு முறை வரலாறு 1833- 1948கந்தையா அருந்தவராஜா
581995இலங்கை இந்திய உறவும் கச்சதீவும் - ஓர் ஆய்வுமார்க்கண்டு சுரேந்திரன்
591996இலங்கை அரசியலில் அமரர் ஜீ.ஜீ பொன்னம்பலத்தின் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் நடவடிக்கை வரலாற்றாய்வுவசந்தி தம்பிஐயா
641996திரு.அ. அமிர்தலிங்கம் அவர்களின் அரசியல் பணிகள்பிரான்சிஸ் சேவியார் மெக்டலீன் மரியகொற்றி
651996திரு. கு.வன்னியசிங்கம் அவர்களின் அரசியல் பணிகள்பரராஜசிங்கம் புஸ்பம்
661996இலங்கையில் பிரித்தானியரின் கல்வி நடவடிக்கைகள்எழிலரசி சபாரட்ணம்
671997நயினாதீவு வரலாறும் பண்பாடும்சுமதி கந்தையா
68199720ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தில் இந்துசமய நிறுவனங்கள்பாலசுந்தரி திருஞானசம்பந்தப்பிள்ளை
691997நல்லூர் இராசதானி – வாய்மொழி மரபுமகாலிங்கம் சத்தியகுமார்
701997யாழ்ப்பாணத்து சாசனங்கள் (கி.மு3- கி.பி 17)மேகலைச்செல்வி ஞானசேகரம்
711997சோழர்கால ஈழத்துக் கலை வளர்ச்சி கி.பி 10ஆம் நூற்றாண்டு -12ஆம் நூற்றாண்டு)வசந்தமலர் வல்லிபுரம்
721997தேசவழமை – சில அவதானிப்புக்கள்கமலாசினி அருணாசலம்
731999ஈழவரலாற்றில் நாவலர் பற்றியதொரு நோக்கு இராசமதி சிவசுப்ரமணியம்
742000புராதன இலங்கையில் தொழில்நுட்பத்தின் தோற்றமும் வளர்ச்சியும்- கி.பி 15 ஆம் நூற்றாண்டு வரைமீனாகுமாரி சிதம்பரப்பிள்ளை
752000யாழ் மாவட்ட கூட்டுறவு இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும் பொன்னையா வாகீசன்
762000ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி- ஒரு பார்வை 1951-2000நிகிந்தினி செல்வராசா
772000யாழ்ப்பாண பண்பாட்டுத் தொடர்பு ஊடகங்களில் பரதநாட்டிய மரபின் பங்கு அன்றும் இன்றும் ஒரு வரலாற்றாய்வுமாதினி சிவபாலசிங்கம்
782000தமிழர்களது தனிநாட்டுக்கோரிக்கையின் வரலாற்றுப்போக்குவே. சிவகுமார்
792000கச்சாய்ப் பிரதேசப்பெண்கள் நிலமையும் அவர்கள் எதிர்நோக்கும் பிர்ச்சினைகளும் (1950- 2000)கேதினி தாமோதரம்பிள்ளை
8020001994 ஆண்டு ஜனாதிபதித்தேர்தல் ஒரு விமர்சன நோக்குமு.குணமலர்
812000இணுவில் வரலாறும் பண்பாடு:ம் - ஒரு மீள் நோக்குதாரிணி திஜாகராசா
822000புங்குடுதீவு ஒரு வரலாற்று நோக்குசாந்தி பரமானந்தம்
832000லங்கா சித்த ஆயுர்வேதக் கல்லூரியின் வரலாறுசுபாஜினி ஞானப்பிரகாசம்
842000இலங்கையில் தேசியவாதம்அபர்ணா பாலேந்திரன்
862000தமிழ்ப்பௌத்தமும் இலங்கையும்- கி.பி 13ஆம் நூற்றாண்டு வரை ரஜினி சின்னத்துரை
872000ஐக்கியதேசியக் கட்சியின் தமிழ் மக்கள் தொடர்பான அணுகுமுறை – ஒரு வரலாற்றுக் கண்ணோட்டம்ந. திலகன்
882000முல்லைத்தீவு மாவட்ட வரலாறும் பண்பாடும்சுகந்தினி மருதப்பு
902000பிரித்தானியர் ஆட்சியில் மலையகம் சுதர்சினி கந்தையா
912000புராதன ஈழத்து சிவன் கோயில்களின் வரலாறு ஓர ஆய்வுசெல்வாயினி சதாசிவம்
922000இலங்கையில் போர்த்துக்கேயர் ஒல்லாந்தர்களது சமய நடவடிக்கைகள் - ஓர் நுண்ணாய்வு
942001இலங்கையில் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை ஒரு வரலாற்று நோக்குநர்மதா சிவசுப்ரமணியம்
952001டொனமூர் அரசியலமைப்புக் கோட்பாடு நடைமுறை ஒரு நுண்ணாய்வுவினித்தா நாகையா
962001விசித்திரலிங்கம் பிரபாலினி
972002பாராளுமன்ற தேர்தல் 2001 ஒரு விமர்சன நோக்கு உ.உதயமலர்
9820021956 இல் தனிச்சிங்கள சட்டமும் இலங்கையின் ஒருமைப்பாடும்சுpவசாந்தி பொன்னுத்துரை
992002திரு கனகரத்தினம் அவர்களது அரசியல் சமூகப் பங்களிப்புக்கள் ஒரு மீளாய்வுகவிதா தங்கராசா
10020021978 ஆம் ஆண்டு அரசியலமைப்பு ஜனாதிபதி ஆட்சி முறையும் இன்று வரையான ஒரு நோக்குமதுமதி சோதிலிங்கம்
1012002இலங்கையில் சர்வஜன வாக்குரிமை அறிமுகப்படுத்தப்பட்டமையால ஏற்பட்ட விளைவுகள்தேவிகா இராஜலிங்கம்
1022002இலங்கையின் இனப்பிரச்சினையில் மலையக மக்களின் பங்கும் நிலையும்கந்தையா ஜெயக்குமார்
1032002இலங்கையில் முஸ்லிம் இனச் சிறுபாண்மையினர் எதிர்நோக்கும் பிரச்சினைகள்காவேரி கந்தசாமி
10420021999 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித்தேர்தலும் பின்னர் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களும்பவித்ரா இராமகிரு~;ணமூர்த்தி
1052002சுதந்திரத்தின் பின்பாக தென்னாசிய பன்முகச் சமூகங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்
1062003குருந்தலூர் பிரதேசத்தின் தொன்மை வரலாறுமாதவராசா பத்மராஜ்
1072003வட இலங்கையில் ஒல்லாந்தர் கால கோட்டைகள் பற்றிய ஆய்வுகுமாரு சுதர்சன்
1082003இலங்கையின் சுதந்திரத்திரத்திற்யசோதரா நித்தியானந்தம்
1092003குப் பின்பாக ஐக்கிய தேசியக்கட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் தலைமைத்துவம்(1947- 1993)
1102003இலங்கைத்தமிழர் வரலாற்றில் அம்பாந்தோட்டை கி.பி 10ஆம் நூற்றாண்டு வரைசிவப்பிரியா கதிரவேலு
1122003இலங்கையில் தமிழப் பௌத்தம்பவித்திரா ஜெயராசா
1132003இலங்கையில் பண்டைய கால இடப்பெயர்கள்தயாபரி சுப்பிரமணியம்
1141994இலங்கையில் பாராளுமன்ற ஆட்சிமுறையும் இனப்பிரச்சினைக்கான தீர்வும் அன்பரசி இரத்தினம்
115 1994ஃ95இலங்கையில் தமிழ்பேசும் மக்களும் கம்யூனிஸ்ட் கட்சியும் ஓர் ஆய்வுகந்தையா சிவசக்தி
1162001கி.பி 1215 இற்கும் கி.பி 1505 இற்கும் இடைப்பட்ட கால இலங்கையில் ஏற்பட்ட இடப்பெயர்வு – ஒரு வரலாற்று நோக்குவசந்தி பரராசசிங்கம்
1172000வன்னிப்பிரதேச வரலாற்றுச் செய்திகளும் வாய்மொழி மரபுகளும் பொன்ராஜி இராஜசேகரம்
1182004இலங்கையில் புத்தர் வெண்கலப் படிமக்கலை வளர்ச்சி கி.பி 13ஆம் நூற்றாண்டு வரைறஜனி சபாநாயகம்
1192004வன்னிப்பிரதேசத்தில் நீர்ப்பாசனவியல் தொழில்நுட்ப வளர்ச்சியும் அபிவிருத்தியும் ஒரு வரலாற்று நோக்கு தற்காலம் வரையானதுகாயத்திரி கனகரத்தினம்
1202004விடுதலைப்புலிகளின் இடைக்கால தன்னாட்சி அதிகார சபை வரைபு - ஒரு விமர்சன நோக்குஅனற்சர்மிளா எட்வின்ராசா
1212004ஊர்காவற்துறை ஒரு வரலாற்று நோக்குவரலட்சுமி நாகநாதன்
1222004ஈழத்தில் கலிங்கமாகன் படையெடுப்பும் தமிழ் அரசு உருவாக்கமும்- ஓர் மீள்நோக்குஜெயந்தினி கோகிலராஜா
1232004இலங்கையில் மக்கலம் மனிங் அரசியல் சீர்திருத்தங்கள் ஒரு நோக்குயோகேந்திரன் தயாபரன்
1242004ஓல்லாந்தர் கால இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சிகந்தசாமி பகீரதன்
1252004வரலாற்று நோக்கில யாழ்ப்பாண பிராமண சமூகம்ஸ்ரீ கமலேஸ்வரி வைத்தியநாதசர்மா
1262004சேர் பொன் இராமநாதனின் கல்விப்பணிகள் தேவராசா தேவமகிழினி
1272004மும்முடிச்சோழ மண்டலம்- வரலாற்று ரீதியான ஓர் ஆய்வு இராஜரட்ணம் டெய்சி ஜெயமலர்
1282004யாழ்ப்பாணத்தில் கிறிஸ்தவ தேவாலய கட்டடக்கலை குமுதா நடேசன்
1292004இலங்கை மன்னர்கள் பயன்படுத்திய அரச இலட்சினைகள் கி.பி 15 ஆம் நூற்றாண்டு வரைதர்ஸினி குகனேசன்
1302004திருகோணமலையில் கிடைத்த தமிழ் சாசனங்கள் ஓர் ஆய்வுகல்பனா கனகலிங்கம்
1312004வன்னிப் பிராந்திய தொல்பொருட்சான்றுகள் (யாழ்ப்பாண அரசு தோன்றும் வரை)குமுதினி சிவபாதம்
1322004வழுக்கியாற்றுப் பிரதேசமும் அதன் தொல்லியல் முக்கியத்துவமும்கோமதி பரஞ்சோதி லிங்கம்
1332004பண்டைய இலங்கையின் கடல்சார் வர்த்தகம் கி.பி 15 ஆம் நூற்றாண்டு வரைறேணுகா சுந்தரசபாநாயகம்
1262004நயினை நாகபூசணி அம்மன் ஆலய நிர்வாகம் ~ர்மனி சிவபாதசேகரம்
1272004ஈழத்தில் நாகமரபு – ஓர் ஆய்வுநாககுலவாணி சண்முகம்
1282004இலங்கையில் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கையின் விருத்தியும் அதனால் ஏற்பட்ட விளைவுகளும் தர்மநிதி பரமசாமி
1292004இலங்கையில் பிரித்தானியர் ஆட்சியில் பிரித்தாளும் கொள்கைமகேந்திரசிங்கம் சிறிநிவாசன்
1302004யாழ்ப்பாண குடாநாட்டில் உள்ள சிற்ப படிமம்ஜெயா ரகுநாதன்
1312004யாழ்ப்பாண வைபவமாலை ஒரு விமர்சனம்வுpஜயயாழினி சுப்பையா
1322004நல்லூர் இராசதானியின் தோற்றமும் பாண்டியரின் பங்களிப்பும்யாழினி கிரு~;ணராசா
1332004யாழ்ப்பாண மாவட்ட கல்வி அபிவிருத்தியில் நூலகங்களின் பங்குஜீவாஜினி செல்லத்துரை
1342004யாழ்ப்பபாணத்து காவல் தெய்வங்களும் மரபுகளும்அனுசா சின்னத்துரை
1352005அடங்காப்பற்றும் அதன் பரிணாம வளர்ச்சியும் ஒரு வரலாற்றுப்பார்வைஇராசசிங்கம் ஸ்ரீதரன்
1362005வடமராட்சிப் பிரதேசமக்களின் சுதேசமரபும் பண்பாடும்- ஒரு வரலாற்று நோக்குதவதர்சினி தவத்தரசர்
1372005வரலாற்று நோக்கில் ஒட்டிசுட்டான் பிரதேசம் ஒரு களஆய்வுகணேசதாசன் சிவகரன்
1382005“கடற்கோள்” ஒரு வரலாற்று நோக்குபிரசாந்தினி செந்தில் ராஜன்
1392005இலங்கையில் தமிழீழக் கோரிக்கையின் தோற்றமும் வளர்ச்சியும் விஜயந்தி ஐயாத்துரை
1402005இலங்கை அரசியல் வரலாற்றில் சர்வஜன வாக்குரிமைமேரிமக்டலீன் மரியநாயகம் ஜெயராசா
1412005ஆங்கிலேயர் ஆட்சியில் இலங்கை முஸ்லீம்கள்- ஒரு நோக்குஸ்ரீதேவி இராசரத்தினம்
1422005யாழ்ப்பாண மாநகரசபையின் செயற்பாடுகளும் பணிகளும் ஒரு நோக்கு(1998- 2004)பூமகள் வடிவேலு
1432005சுதந்திரத்திற்குப் பின்னர் யாழ்ப்பாண சமூகத்தில் ஏற்பட்ட மாற்றம் ஒரு வரலாற்று நோக்குகருணாபதி வேலாயுதப்பிள்ளை
1442005இலங்கையில் கல்வி நடவடிக்ககை ஒர வரலாற்று ஆய்வு கி.பி 1505- 1795கந்தையா ராகவன்
1452005கனடாவில் தமிழர் பண்பாடுசர்மினி செல்வராசன்
1462005போர்த்துக்கேயர் ஆட்சியில் நல்லூரை மையமாகக் கொண்ட யாழ்ப்பாண இராச்சியம்நகுலேஸ்வரி பாலு
1472005யாழ்ப்பாண அரசர் கால தலைநகர் நாற்றிசைக் கோயில்கள்- ஓர் ஆய்வுகோசலை நாகராசா
1482005இலங்கை அரசியலில் மிதவாத தமிழ் அரசியல் கட்சிகளுடைய பங்களிப்பு(கி.பி1948-1983)சத்தியபாமா சற்குணநாதன்
1492005இலங்கை அரசியல் கட்சிகளின் தோற்றமும் அவற்றின் அரசியல் செயற்பாடும் -ஆய்வுக் கண்ணோட்டம்விஜிதா வேலாயுதப்பிள்ளை
1502005இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல்கள்நிருஜா பரமநாதன்
1512005சேது சமுத்ததிரத்திட்டத்தினால் இலங்கை இந்தியா ஆகிய இரு நாடுகளும் எதிர்கொளளக்கூடிய வாய்ப்புக்களும் பாதிப்புக்களும்நளினா சின்னப்பொடியன்
1522005அனலைதீவின் வரலாறும் பண்பாட்டு விழுமியங்களும்ஹாமினி சிவனடியான்
153200519ஆம் 20ஆம் நூற்றாண்டுகளில் யாழ்ப்பாணத்தில் கத்தோலிக்க மதக்குழுவினரின் கல்விப் பணி நடவடிக்கைகள்டொனின் சங்கீதா பிலிப்பையா
1542005யுhழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் தோற்றமும் வளர்ச்சியும் 1974- 2000சிவசக்தி ஸ்ரீஸ்கந்தராசா
1552005முல்லைத்தீவு மாவட்டத்தில் சுனாமியின் தாக்கம்ஜெயரட்ணம் அன்ரனி டொன்பொஸ்கோ
1562005பெருங்கற்கால பண்பாட்டு மக்களது கலை மரபுகள்சியாமளா இலட்சுமணன்
1572005பண்டைய இலங்கையின் துறைமுக நகரங்கள்(கி.பி 15ஆம் நூற்றாண்டு வரை
1582005அடங்காப்பற்று பண்டாரவன்னியன் வரலாறுசுபாசினி செல்லையா
1592005ஐரோப்பியர் ஆட்சியில் யாழ்ப்பாணத்தின் சமயநிலையும் அமெரிக்கன் மிசனரிமாரின் சமயப்பரப்பும் நடவடிக்கையும்ஜெயந்தினி திருபரன்
1602006இலங்கை இனப்பிரச்சினைக்கான அடிப்படைக்காரணிகளும் வெளிநாட்டு அரசியல் அழுத்தங்களும்விஜயராஜா விஜயரூபன்
1612006இலங்கையின் இனப்பிரச்சினையின் தீர்வு முயற்சிகளும் விளைவுகளும் தொடர்பான ஓர் ஆய்வுஅன்பரசி இரத்தினசிங்கம்
1622006இலங்கையில் பிரித்தானியர் ஆட்சியும் அதனால் ஏற்பட்ட அரசியல்,சமூக,பொருளாதார மாற்றங்களும் (கி.பி 1796-1948)நுடராசா ஸ்ரீதர்
1632006அமெரிக்க மிசனரி நடவடிக்கைகளும் யாழ்ப்பாண தமிழ்பெண்கள் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்களும் ஓர் ஆய்வுயசோதினி மகேந்திரன்
1642006இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் வடமாகாணத்தில் ஏற்பட்ட பொருளாதார,சமுதாய மாற்றங்கள்நாகையா கருணாகரன்
1652006இலங்கையின் திராவிடக்கலைகளின் வளர்ச்சிநிரோசனி கணேசலிங்கம்
1662006யாழ்ப்பாணத்தின் தேசவழமைச்சட்டமும் அதன் சமூக,பொருளாதார அம்சங்களும்சோபனா சிவபாதமணி
1672006இலங்கை வரலாற்றில் சோழர்கள் ஏற்படுத்திய ;தாக்கங்கள்கௌரி நவநீதன்
1682006தமிழர் பாரம்பரிய பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட அரச குடியேற்றத் திட்டங்கள்- ஓர் பார்வைகிருகலட்சுமி ஐயாத்துரை
1692006அராலி ஆவரம்பிட்டி ஸ்ரீமுத்துமாரி அம்மன் கோயில் தல வரலாற்று நோக்குபுஸ்பறூபா சபாபதிப்பிள்ளை
1702008மல்லாகம் பிரதேசத்திலுள்ள நலன்புரி நிலையங்களில வாழும் பெண்களின் நிலைதுளசி சபாரட்ணம்
1712008யாழ்ப்பாண பொதுசன நூலகம்-ஒரு வரலாற்றாய்வுஜெயந்திமாலா சிவகடாட்சம்
1722008இலங்கைத் தமிழர் இனப்பிரச்சினையும் இந்தியாவும்(1980-1987)பத்மாஜினி பூதத்தம்பி
1732008அரியாலையின் வரலாறும் பண்பாட்டு விழுமியங்களும்அன்ரூ அஜித் சஞ்ஜிவ்
1742009யாழ்ப்பாணத்தில் அமெரிக்க மி~னரியினர் மேற்கொண்ட பணிகளில்; அச்சுத் தொழில்நுட்ப அறிமுகமும் பயன்பாடும்கணேசலிங்கம் ஜெயதீஸ்வரன்
1752009யாழ்ப்பாண இராச்சியத்தின் தோற்றம் - ஓர் மதிப்பீடுஉதயசாந்தினி பரராசசிங்கம்
1762009யாழ்ப்பாணத்தில் செங்குந்தர் சமூகமும் மரபுகளும்மிதுனா தர்மலிங்கம்
1772009யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கும் ஆந்திர பிரதேசத்திற்கும் இடையிலான வர்த்தக, பண்பாட்டுத் தொடர்புகள்சுகிர்தா கிருஸ்ணசாமி
1782009யாழ்ப்பாணக் கேரள, பண்பாட்டுத் தொடர்புகள்தம்பிராசா அஜந்தன்
1792009வலராறு, தொல்லியல் துறைகளில் பேராசிரியர் .இந்திரபாலாவின் பங்களிப்புகவிதா குணராஜா
1802009ஓல்லாந்தர்கால யாழ்ப்பாணத்தில் இந்து மதம்கோபிகா விஜயரட்ணகுமார்
1812009வியாபாரி மூலை ஓர் பண்பாட்டுக் கிராமம்குமாரவேலு ரவிவர்ணன்
1822009இலங்கை தென்கிழக்காசியத் தொடர்புகள் ஓர் வரலாற்று ஆய்வுநிறஞ்சனி சபாரத்தினம்
1832009யாழ்ப்பாணத்தில் பெண்களும் திருமதி வேதவல்லி கந்தையாவின் செயற்பாடுகளும்யூலியற்; செபஸ்ரினா சிறில்ஜோசப்
1842009தென்மராட்சியின் பாரம்பரியப் பண்பாடுகள்-ஓர் வரலாற்று நோக்குசந்திரன் ஜெயராசா
1852009இலங்கையில் 1921ஆம் ஆண்டிற்கு முன்னர் பிரித்தானியரால் கொண்டுவரப்பட்ட அரசியல் சீர்திருத்தங்கள்சுதாஜினி கார்த்திகேசு
1862009நல்லூர் பாரி- யாக்கோபு தேவாலயம்சரவணபவன் சரண்யா
1872009யாழ்ப்பாணக்கோட்டைறஞ்சிதமலர் அரியநாயகம்
1882010யாழ்ப்பாணத்தில் விநாயகர் ஆலயங்களுடாக அறியப்படும் அரச தொடர்புகளும் மரபுகளும்-ஒரு வரலாற்று நோக்குமுத்துலிங்கம் வசந்தன்
1892011யாழ்குடாநாட்டில் போர்த்துக்கேயர்கால பண்பாட்டுச் செல்வாக்கு ஓர் ஆய்வுடிவ்னா பேக்மன்ஸ்
1902011யுhழ்ப்பாணத்தில் முஸ்லீம்கள்- ஒரு வரலாற்று நோக்குகோகிலறமணி முருகேசு
1912011வரலாற்று நோக்கில் சரசாலை பண்பாடுபாணுஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராசா
1922011இலங்கையின் இன முரண்பாட்டிற்கான வரலாற்றுக் காரணங்களும் இன நல்லிணக்கத்திற்கான தடைகளும்(1921-2006)-ஓர ஆய்வுபூலோகசிங்கம் செல்வந்தன்
1932011வேலனைத் தீவு ஒரு வரலாற்று நோக்குதேனிதா தெய்வேந்திரம்
1942012அனுசியா யோகராசா
1952012அபிராமி
1962011வன்னிப்பிராந்தியத்திலுள்ள ஆகமமரபு சாரா ஆலயங்களின் வரலாற்று முக்கியத்துவம்- ஓர் ஆய்வுநடராசா திருமாறன்
1972012கோட்டை-ஒரு வரலாற்றுப் பார்வைசெந்திரு பாலசுப்ரமணியம்
1982012யாழ்ப்பாணத்தின் சமகால பண்பாட்டு மாற்றங்களில் மிருசுவில் கிராமத்தின் வகிபாகம்அனித்தா யோகராசா
1992012வரணிப்பிரதேசத்தின் இடப்பெயராய்வு- ஒரு வரலாற்ற நோக்குஜனனி மயில்வாகனம்
2002012கச்சாய்த்துறைமுக குடியிருப்புக்களை மையப்படுத்திய ஒரு பண்பாட்டு ஆய்வுவன்னியசிங்கம் கபிலன்
2012012நர்மதா
20220122009 ஆம் ஆண்டு ஏ9 பாதை மீள் திறக்கப்பட்டதன் பின்னர் யாழ்ப்பாண பண்பாட்டில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள்- ஓர ஆய்வுநிறோஜினி ரகுநாதன்
2032012பிரதீபா
2042012யாழ்ப்பாண வரலாற்று எழுத்தியல்-இலக்கிய மூலங்களைக் கொண்ட ஓர ஆய்வு ஒல்லாந்தர் கால பண்பாடுசசிகௌரி சிவராசா
2052012வடமராட்சி பிரதேசத்தில் காணப்படும் வரலாற்று சின்னங்கள்-ஒர் வரலாற்று நோக்குசிவறஞ்சினி சண்முகம்
206201213ஆம் நூற்றாண்டில் வடஇலங்கை அரசியல் வரலாறுதங்கராசா தனுசன்
2072012சமகால யாழ்ப்பாண சுற்றுலாத்துறையில் வரலாற்று மையங்களின் பங்களிப்புதனுசியா தர்மகுலசிங்கம்
2082012யாழ்ப்பாணத்தின் பாரம்பரியமான சடங்கு முறைகள் சாவகச்சேரி பிரதேசத்தினை சிறப்பாகக் கொண்ட ஆய்வுதுளசிகா சிவசுப்ரமணியம்
2092012யாழ்ப்பாணக்குடாநாட்டில் நயினாதீவு- வரலாற்று நோக்குதுஸ்யந்தி வரதராசா
2102012நவரட்ணம் தருசன்
2112014யாழ்ப்பாண இஸ்லாமியர்களது சமூக,பொருளாதார,பண்பாட்டு அம்சங்கள் (தீவகத்தை மையமாகக் கொண்டது)மங்களரூபி சிவகுமார்
2122014வடமராட்சி பிரதேச பண்பாட்டு வளர்ச்சியில் வல்வெட்டித்துறையின் வகிபாகம்யோகச்சந்திரன் ரவீந்திரன்
2132014யாழ்ப்பாணப் பண்பாட்டில் இலக்கண வித்தகர் இ.நமவசிவாயதேசிகரின் பங்கும் பணியும்இ.நளினி
2142014ஈழத்தமிழர் பண்பாட்டு வரலாற்றில் தொண்டமானாறு ஒரு வரலாற்று நோக்கு
2152014யாழ்ப்பாணப் பிரதேசத்தில் திராவிடக்கட்டிடக் கலையில் அமைந்த இந்து ஆலயங்களும் (தேர்ந்தெடுக்கப்பட்ட அரச கட்டிடங்களும் - ஒரு வரலாற்று ஆய்வுசிவகோசரியார் அச்சுதன்
2162014வேலணைக் கிராமத்தின் பண்பாடு-ஒரு வரலாற்று நோக்குகிஜாந்தி விஜேந்திரன்
2172014வலிகாமத்தின் பண்பாட்டு வளர்ச்சிக்கு வழுக்ககையாற்றின் பங்களிப்பு-ஒரு வரலாற்று நோக்குநிறோஜா இராசகுமார்
2182014வலிகாமத்தின் வரலாற்று முக்கியத்துவம்(வலி.தென்மேற்கு,வலிமேற்கினை அடிப்படையாகக் கொண்டதுநிறோசனா சுந்தரலிங்கம்
2192014தமிழர் திருமண நடைமுறையில் சீதனம்-தென்மராட்சியை மையமாகக் கொண்ட சிறப்பாய்வுசுகந்தினி சண்முகம்
2202014இலங்கையில் பெருங்கற்கால பண்பாடும் பௌத்த மதமும்-ஒரு வரலாற்று நோக்குகணபதிப்பிள்ளை நாகேந்திரன்
2212014இலங்கைத் தமிழர் இனப்பிரச்சினையும் 13ஆவது சீர்திருத்தமும்-ஒரு வரலாற்று நோக்குமாணிக்கம் சிவரூபன்
2222014நாகவழிபாட்டு மரபும் புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயமும் - ஒரு வரலாற்று நோக்குதில்லைநாயகம் சதீஸ்
2232014அடங்காப்பற்று(வன்னி) மாவீரன் பண்டாரவன்னியன் ஒரு வரலாற்று ஆய்வுதுரைராசா நித்தியானந்தன்
2242014வரணிப் பிரதேசத்தின் கல்விப் பாரம்பரியம் - ஒரு வரலாற்று நோக்குசுப்பி;ரமணியம் காயத்திரி
2252014யாழ்ப்பாண பண்பாட்டில் செட்டிகளின் வகிபாகம்து~;யா இராசலிங்கம்
2262014சாவகச்சேரி மகளிர் கல்லூரி- வரலாற்றுப் பார்வைஜனனி பாலசுப்ரமணியம்
227201419ஆம்,20ஆம் நூற்றாண்டுகளில் யாழ்ப்பாணக்குடாநாட்டில் மி~னரிமார்களின் வைத்தியப் பணிகள்-ஒர் வரலாற்றுப் பார்வைஜெனிற்றா பொன்னையா
2282014சமூக அசைவியக்கத்தில் சமுதாயப் பாடசாலைகள் ஒன்றின் வகிபாகம்திருவருட்செல்வி திருகுலசிங்கம்
2292014யாழ்ப்பாணச் சமூகக் கட்டமைப்பில் ஆங்கிலக் கல்வியால் ஏற்பட்ட மாற்றங்கள்-ஓர் பார்வைமேகலா சிவசுப்பிரமணியம்
2302014தென்மராட்சிப் பிரதேசத்தில் உள்ள மி~னரிகளின் சமய,கல்விப் பணிகள்-ஒரு வரலாற்று நோக்குகலையலரசி சிவப்பிரகாசம்
2312014சாவகச்சேரி டிறிபேக் கல்லூரி-ஒரு வரலாற்றுப் பார்வைகௌசிகா தங்கராசா
2322015ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் அதன் தலைமைத்துவங்களும்-ஒரு வரலாற்று நோக்குநி~hந்தி சிவசுதன்
23320152015 ஜனாதிபதி தேர்தல்-ஒரு வரலாற்றுப் பார்வைசந்தியாப்பிள்ளை மார்க்சிங்
2342015மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்மன் ஆலய வளர்ச்சியும் சமஸ்கிருதமயப்படுத்தலும்சுகந்தினி செல்வரத்தினம்
2352015இணுவில் கோயில் கிராமமும் அதன் வரலாற்று முக்கியத்துவமும்லோஜினி கணேசலிங்கம்
2362015மட்டுவில் பிரதேசத்தின் மரபுகளும் ஐதீகங்களும் - ஒரு வரலாற்றுப் பார்வை கீதாரூபி இராசரத்தினம்
2372015ஜுலைக் கலவரமும்(1983) அதற்கான பதிவுகளும் - ஒரு வரலாற்றுப் பார்வைகஜேந்திரலிங்கம் கௌசிகா
2382015இலங்கைத் தமிழர் வரலாற்றெழுத்தியலில் பேராசிரியர் சி.பத்மநாதன் அவர்களின் பங்களிப்பு கிருஸ்ணானந்தி கோனேஸ்வரன்
2392015ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் ஸ்ரீமாவோ பண்டார நாயக்காவும்நிறோஜா வேதாரணியம்
2402015கி.பி 13ஆம் நூற்றாண்டு வரையான இலங்கையின் அரசியல,பொருளாதார,சமூக,பண்பாட்டு வளர்ச்சியில் வணிகங்களின் பங்களிப்புகௌசிகா மகேந்திரன்
2412015இலங்கை அரசியல் தி;ட்ட வளர்ச்சி – ஒரு வரலாற்றுப் பார்வை(1833- 1946)தயாபரன் ரூபிகா
2422015சுதந்திரத்தின் பின்னரான இலங்கையில் அரசியல் திட்டங்களின் வளர்ச்சிசிவசுப்பிரமணியம் யதுர்சன்
2432015யாழ்ப்பாண வை~;ணவ ஆலயங்களின் கலை மரபுகள் - கட்டடக்கலையினை சிறப்பாகக் கொண்ட ஆய்வுகஜேந்தினி சிவலிங்கம்
2442015ஓல்லாந்தர் காலத்தில் இலங்கையில் கத்தோலிக்க மறை பரப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட ஜோசப்வாஸ் அடிகளாரின் மறை பரப்புச் செயற்பாடுகள் பீற்றர் இமானுவேல் ஜெனிற்றா மெலனி
2452015அமெரிக்க இலங்கை மி~னரியின் யாழ்ப்பாணக் கல்விப் பணிவசந்தகுமாரன் கிருதுசா
2462015வன்னி வள நாட்டின் வணிக நடவடிக்கைகள் சிவலிங்கம் சிவனேஸ்வரன்
2472016பிpரித்தானியர் கால யாழ்ப்பாணக் கச்சேரி நிர்வாகம் திவ்யா மகேந்திரன்
2482016தொண்டமனாற்றுப் பள்ளத்தாக்கும் தமிழர் பண்பாடும்நிறோஜா குணபாலசிங்கம்
2492016பாடசாலை,பல்கலைக்கழக மட்டங்களின் இலங்கை வரலாற்றுப் பாடவிதானம்ஆறுமுகராசா சுகேந்தன்
2502016யாழ்ப்பாண வரலாற்றெழுத்தியலும் முதலியார் செ.இராசநாயகமும்ரூபனா ஆனந்தராசா
2512016இலங்கை இனப்பிரச்சினையில் நோர்வேயின் வகிபாகம்தர்மத்தினம் விமல்ராஜ்
2522017ஈழப்போராட்ட வரலாறும் வட இலங்கைப் பெண்களின் வாழ்வியலில் ஏற்பட்ட மாற்றங்களும் டினோசா இராஜேந்திரன்
2532017யாழ்ப்பாணக் குடாநாட்டில் பிராமணிய சமூகமும் அதன் பண்பாடும்டிலக்~னா பாலகிரு~;ணன்
2542017இலங்கையில் சந்திர வட்டக்கல் சிற்பக்கலை வளர்ச்சி- அநுராதபுரம்,பொலனறுவைக் காலத்தை அடிப்படையாகக் கொண்டதுசிவசாமி சுஜிந்தன்
2552017யாழ்ப்பாண மாவட்டத்தில் அரச சார்பற்ற நிறுவனங்களின் பணிகள் (1979-2009) ஓர் ஆய்வுகயரட்யனி புவனேஸ்வரன்
2562017பச்சிலைப் பள்ளிப் பிரதேசத்தின் புர்வீகக் குடியிருப்புக்களும் வெளிநோக்கிய புலப்பெயர்வின் காரணமாக ஏற்பட்ட சமூக,கலாசார மாற்றங்களும்குணரத்தினம் தேனுகா
2572017சைவசமய மீளுயிர்ப்பும் சைவபரிபாலன சபையும் வடபகுதியை சிறப்பாகக் கொண்ட ஆய்வுசஞ்சிகா புவனதாஸ்
2582017தென்மராட்சியிலுள்ள பண்பாட்டுக் கிராமங்கள் - வரலாற்றாய்வு நிறோஜா ரவிச்சந்திரன்
2592017பாரம்பரிய கிராமியத் தெய்வங்களும் வழிபாடுகளும்பசுபதி ரூபிதர்சினி
2602017வன்னிப் பெருநிலப்பரப்பின் வரலாறு மற்றும் பண்பாட்டு வளர்ச்சியில் கரைச்சிப் பிரதேசத்தின் வகிபாகம் ஓர ஆய்வுசுப்ரமணியம் சுதாகரன்
2612017இலங்கையின் இனப்பிரச்சினையில் வட்டுக்கோட்டைத் தீர்மானம் -ஓர் ஆய்வுமரியநாகம் ஜோய் றெனோலட் நி~hன்
2622017தமிழக அரசியல் வரலாற்றில முதலமைச்சரி ஜெயலலிதாவின் தன்த்துவமான பெண்கள், சிறுவர்கள் சார்ந்த நலத்திட்டங்கள்- ஒரு வரலாற்று விமர்சன ஆய்வுசிவலிங்கம் நிசாந்தன்
2632017வடமராட்சியில் போர்த்துக்கீசர், ஒல்லாந்தர் கால சமூகப் பொருளாதார வளர்ச்சி – ஓர் ஆய்வு புத்மநாதன் பார்த்தீபன்
2642017பண்பாடும் தொன்மமு; கிளிநொச்சி மாவட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஓரு வரலாற்றாய்வுஜானுகா கிரு~;ணப்பிள்ளை
2652017இலங்கை இனப்பிரச்சினையில் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது ஐக்கிய நாடுகள் சபையின் பங்களிப்பு- ஒரு பார்வைகோசலா பத்மநாதன்
2662017இலங்கையில் கூட்டுறவுத் துறை வளர்ச்சியில் முப்பதாண்டு சிவில் யுத்தம் ஏற்படுத்தியிருந்த தாக்கம் யாழ்ப்பாண மாவட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஓர ஆய்வுகோபிகா செல்வராசா
2672017ஈழத்தமிழர் பிரச்சினையும் தமிழக அரசியற் கட்சிகளின் நடவடிக்கைகளும் (1976 தொடக்கம் இன்றுவரை)நிருபா சந்திரசேகரம்
2682017“விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தோற்றம், வளர்ச்சி, வீழ்ச்சி – ஓர் ஆரம்ப நிலைசிவராஜினி சிவராசசிங்கம்
2692017இலங்கையில் சிறுபான்மையினர் எதிர்நோக்கிய பிரச்சினைகளும் அதற்கான தீர்வு முயற்சிகளும் அஜிந்தாயினி தங்கராசா
2702017இலங்கையில் சிவில் யுத்தமும் பண்பாட்டு மாற்றமும் சிறப்பாக வன்னி வள நாட்டை மையமாகக் கொண்ட ஆய்வுசிவனு யோகராஜ்
2712017யுத்தத்திற்குப் பின்னரான இலங்கையில் வடக்கு கிழக்கில் வாழும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் தமிழ் அரசியற் தலைமைகள் கொண்டுள்ள வகிபங்கும் - ஓர ஆய்வுதவராசா ஜதீபன்
2722017ஜனாதிபதி து.சு .ஜெயவர்த்தனவின் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகள் - ஒரு வரலாற்றுப் பார்வை சுண்முகராசா இந்திராணி
2732017இலங்கை இனப்பிரச்சினையும் சிங்களக் குடியேற்றங்களும் வடக்கு கிழக்கை மையமாகக் கொண்ட ஓர் ஆய்வுசுஜிதா சக்திவேல்
2752017யாழ்ப்பாணத்தில் தேசவழமையினூடாக வெளிப்படுத்தப்படும் நிலச் சொத்துடமையும் சாதி வழமைகளும்ஞானசக்தி கனகரத்தினம்
2762017இலங்கை இனப்பிரச்சினையின் தோற்றத்திற்கு வழிவகுத்த காரணிகள் - ஓர் ஆய்வுகிர்சிகா தவராசா
2772017யாழ்ப்பாணத்தில் பெண்களின் வாழ்வு முறை –மரபும் மாற்றமும்திவ்வி;யா கனகலிங்கம்
2782017யாழ்ப்பாணத்தில் அமெரிக்க மி~னரி காலப் பெண்களின் கல்வி நிலைதனபாலசிங்கம் லதீஸ்
2792017யாழ்ப்பாணத்து கல்வி மரபு வளர்ச்சியில் கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்களின் பங்களிப்புசு.வெங்கடேஸ்வரன்
2802017பிரித்தானியர் கால வடஇலங்கையில் பொருளாதார அபிவிருத்திகள் -ஓர் ஆய்வுஇராஜதுரை பிரியந்தன்
2812017சிவில் யுத்த காலப் பாதிப்புக்கள் - தென்மராட்சிப் பிரதேசத்தை சிறப்பாகக் கொண்ட ஆய்வு (1976 -2009)இலக்கியா தனையசிங்கம்
2822017கிளிநகர் பிரதேசத்தில் யுத்தத்திற்குப் பின்னர் பெண் தலைமை தாங்கும் குடும்பங்களின் வாழ்வாதாரம்கணேசன் கிரி~hன்
2832017கலாயோகி ஆனந்த குமாரசாமியும் இலங்கையின் கலைமரபும்மயூரி நடராஜா
2842017யாழ்ப்பாணப் பண்பாட்டு வளர்ச்சியில் சனசமூக நிலையங்களின் பங்களிப்பு – மட்டுவில் கிராமத்தை அடிப்படையாகக் கொண்ட ஆய்வுலோகநிதியா சுதர்சன்
2852017வடஇலங்கையிலுள்ள இந்துக் கோயில்கள் வளர்த்தெடுத்த கல்வி மரபுகள் - தேர்ந்தெடுக்கப்பட்ட கோயில்களை அடிப்படையாகக் கொண்ட ஆய்வுதீபனா சிவராசா
2862017பொலன்னறுவைக் கால சிவமூர்த்தங்கள் உலோகப் பிரதிமைகளை மையப்படுத்திய ஆய்வுகார்த்திகா கணேசநாயகம்
2872017யாழ்ப்பாணப் பண்பாட்டு வளர்ச்சியில் சனசமூக நிலையங்களின் பங்களிப்புத.ரு~hனி
2882017போருக்குப் பின்னரான காலப்பகுதியில் சிறுவர் எதிர் நோக்கும் பிரச்சினைகள்சாளினி பாலசுந்தரம்
2892018இலங்கையின் பன்மைப் பண்பாட்டு வளர்ச்சியில் இஸ்லாமிய , பௌத்த, பண்பாட்டுத் தொடர்புகள் - குருநாகல் மாவட்டத்தை அடிப்படையாகக்கொண்ட ஓர் வரலாற்று ஆய்வு நிவரமத்துல்லா பாத்திமா நிஸ்ரா
2902018முப்பதாண்டு கால சிவில் யுத்தமும் வடஇலங்கைத் தமிழர் வாழ்விடம் மற்றும் பண்பாட்டு மரபுரிமைச் சின்னங்களின் இருப்பில் ஏற்பட்ட மாற்றங்களும் - ஒரு வரலாற்று ஆய்வு கௌசிகா குணசீலன்
2912018யாழ்ப்பாண இராச்சிய கால பொருளியல் நிறுவனங்களின் பங்களிப்பு – ஒரு வரலாற்று ஆய்வு ஜெரோமின் அருள்நேசன்
2922018நல்ல}ர் கைலாசநாதர் சிவன் கோயிலின் தோற்றமும் அதன் வளர்ச்சியின் பின்னணியிலுள்ள வம்ச வரலாறும் பவளச்சந்திரன் பபிசன்
2932018மணிபல்லவமும் பல்லவ வம்சத் தோற்றம் பற்றிய ஐதீகங்களும் - ஒரு வரலாற்று ஆய்வுதாரணி விஸ்வநாதன்
2942018இலங்கையின் பன்மைப்;பாட்டு வளர்ச்சியில் பொலன்னறுவைக் கால வணிகங்களின் பங்களிப்பு – சாசன மூலங்களை அடிப்படையாகக் கொண்ட ஆய்வுகுலவேணி சக்திவேல்
2952018இலங்கைப் பண்பாட்டு வளர்ச்சியில் மாத்தளை மாவட்டத்தின் பங்களிப்பு – ஓர வரலாற்றாய்வுலெட்சுமணணன் தர்சிகா
2962018இலங்கைத ;தமிழர்களது பண்பாட்டுப் பாரம்பரியத்தின் வளர்ச்சி – சீமாட்டி லீலாவதி இராமநாதன் நினைவுப் பேருரைகளை அடிப்படையாகக் கொண்ட ஆய்வுஅ. மேரிறொசாரி
2972018இலங்கையின் இனப்பிரச்சினையில் அடிப்படைவாத எண்ணக் கருக்களின் தோற்றமும் வளர்ச்சியும் பாலச்சந்திரன் டினேஸ்
2982018இலங்கையின் இனப்பிரச்சினையில் மேலைத்தேச நாடுகளின் வகிபாகம் உ~hந்தி மகாலிங்கம்
2992018இலங்கையில் இடதுசாரிக் கட்சி அரசியல் முறையின் தோற்றம், வளர்ச்சி,வீழ்ச்சி – ஒரு வரலாற்று ஆய்வுரேணுகா இராமலிங்கம்
3002018இலங்கை முரண்பாட்டில் பிரித்தானியரின் பங்களிப்பு அரசியல் திட்டங்களை அடிப்படையாகக் கொண்ட ஓர் பார்வைவை~;ணவி குலசேகரம்
3012018வவுனியா மாவட்ட முஸ்லிம்களின் வாழ்வியலும் பாரம்பரியங்களும் - ஒர வரலாற்றுப் நோக்குதௌபீக் நஜிபா
3022018இலங்கையில் நிகழ்ந்த இனக்கலவரங்கள் - 1983 வரையான ஒரு வரலாற்றுப் பார்வைதனுப்பிரியா கருணதாஸ்
3032018இலங்கையில் அரசியல் ஒப்பந்தங்களும் விளைவுகளும் இலங்கை இனப் பிரச்சினையை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு செல்வரத்தினம் அருணன்
3042019பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளையின் சாசனத் தமிழாய்வுகளும் அதன் வரலாற்று முக்கியத்துவமும்சோபிகா சுப்ரமணியம்
3052019அநுராதபுர மாவட்ட முஸ்லிம்களின் தோற்றமும் தொன்மையும்லெப்ப தம்பி பாத்திமா முனசிரா
3062019கோட்டை இராசதானியுடன் முஸ்லிம்கள் கொண்ட வணிகத் தொடர்புகள் - ஒரு வரலாற்று நோக்குமொஹமட் முபாரக் சபினா டர்வின்
3072019ஆங்கிலேயர் கால வட இலங்கையின் பொருளாதார நிலைசங்கீர்த்தனா குமாரகுலசிங்கம்
3082019பிரித்தானியர் கால தென்மராட்சியின் கல்வி நிலைகோபிகா கப்பலோட்டிய தமிழன்
3092019இலங்கைப் பாராளுமன்ற ஜனாநாயகத்தில் வன்னிப் பிராந்தியத்தின் பிரதிநிதித்துவமும் அரசியல் வளர்ச்சியும்(1947- 2005)பிரதீபா சுந்தரலிங்கம்
3102019இலங்கைத் தமிழர் வரலாற்று எழத்தியலின் தோற்றம், வளர்ச்சி, அதன் சிறப்பியல்புகள் ஒரு ஆய்வுஜெயதீஸ்வரன் கீர்த்திகா
3112019ஐரோப்பியர் கால ஒப்பந்தங்கள்(இலங்கையின் காலணித்துவ காலப்பகுதியை அடிப்படையாகக் கொண்டது கி.பி 1505-1948)ஓர் வரலாற்று ஆய்வுஉதயதாசன் சுகந்தன்
3122019சுதந்திரத்திற்குப் பின்னரான இலங்கையில் தமிழ்த்தேசியம் என்ற எண்ணக்கருவின் தோற்றத்திற்காளன சூழ்நிலைகளும் -ஒரு வரலாற்று ஆய்வு(1948-1983)பாலசிங்கம் கஜீபன்
3132019இலங்கையில் அரசியல் யாப்பு வளர்ச்சியும் தீர்க்கப்படாத தமிழர் பிரச்சினையும்ஐயம்பிள்ளை கணேசபதி
3142019ஈழத்தில் கண்ணகி வழிபாடு –ஓர் ஆய்வு(வலிகாமம் தென்மேற்குப் பிரதேசத்தை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு)நிரோ~pனி செல்வராசா
3152019மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயத்தின் தோற்றமும் வளர்ச்சியும் - ஓர் வரலாற்று ஆய்வுகசிந்தா ஆனந்தராசா
3162019காரைநகர் ஈழத்துச் சிதம்பரம்- ஒரு வரலாற்று நோக்குசிவப்பிரியா பத்மநாதன்
3172019இராஜராஜப் பெரும்பள்ளி ஒரு வரலாற்று நோக்குசியாமளாதேவி அசோக்குமார்
3182019அநுராதபுர அரசு வடஇலங்கையுடன் கொண்ட அரசியல் பண்பாட்டுத் தொடர்புகள் கீரத்திகா குருநாதன்
3192019ஈழவூர் ஓர் வரலாற்று ஆய்வுசிந்துஜா பாலச்சந்திரன்
3202019தமிழக - யாழ்ப்பாணக் குடாநாட்டுப் பண்பாட்டுத் தொடர்புகள் (கி.பி 6ஆம் நூற்றாண்டில் இருந்து கி.பி10ஆம் நூற்றாண்டு வரை)கவிதா வள்ளிகாந்தன்
3212019மேனாட்டவர் ஆதிக்கத்தால் இலங்கையில் ஏற்பட்ட சமூக, பொருளாதார மாறுதல்கள் - வன்னிப் பிராந்தியத்தை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு குணசேகரன் பிரசாந்
3222019வன்னிப் பிராந்தியத்தின் தொன்மங்களும் வரலாற்று மரபுகளும்(கிளிநொச்சி மாவட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு)நிதர்சனா ஞானச்சந்திரன்
3232019கலிங்கமாகன் யாழ்ப்பாண இராச்சியத்தின் தோற்றமும் ஓர் ஆய்வுகஸ்தூரி வடிவேல்