தொ.இலஆண்டுஆய்வுக்கட்டுரையின் தலைப்புஆய்வாளர்
12022சுண்டிக்குளம் பறவைகள் சரணாலயமும் அதன் அபிவிருத்தியும் ஓர் ஆய்வுல.மேகலா
22022சுற்றுலாவிற்கான தந்துரோபாயங்களும் அனலை தீவின் தொல்லியல் மரபுரிமை சின்னங்களும் -ஒரு ஆய்வுந.சுகனியா
32022தொட்டுணர முடியாத மரபுரிமையம்சங்கள் - ஓர் பார்வை (ஒட்டுசுட்டான் பிரதேசத்தினை அடிப்படையாகக் கொண்டது)ஜி.மிதுர்சா
42022வேள்வி சடங்கு – ஓர் பன்முகப்பார்வை (வலி வடக்குப் பிரதேசத்தை அடிப்படையாகக் கொண்டது)க.டிபர்சன்
52022சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான தந்துரோபாயங்கள் ஓர் ஆய்வு –(கீரிமலை பிரதேசத்தை அடிப்படையாகக் கொண்டது)செ.கதிஸ்
62022வவுனியா அருங்காட்சியத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள தொல் பொருட் சின்னங்களும் அவை கண்டுப்பிடிக்கப்பட்ட தொல்லியல் மையங்களும் - ஒர் ஆய்வுசி.லூர்து மேரி
72022சுற்றுலாவிற்கான இயற்கை மரபுரிமைகளும் கலாசார மூல வளங்களும் ஒரு பதிவு (தொண்டைமானாறு பிரதேசத்தை அடிப்படையாகக் கொண்டது)ஆ.ஆத்மன்
82022இரணைமடுப் பிராந்தியத்தில் காணப்படும் மரபுரிமைச் சின்னங்களும் சுற்றுலாவிற்கான அபிவிருத்தி தந்திரோபாயங்கள் ஒரு ஆய்வுகி.சுபாசனி
92022கலாசார சுற்றுலாவிற்கான மூலவளங்களும் அபிவிருத்திக்கான தந்துரோபாயங்களும் - ஒரு ஆய்வு (கிளாலி பிரதேசத்தினை அடிப்படையாகக் கொண்டது)